சந்ததி
sandhathi
வழித்தோன்றல் ; மகன் ; மரபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகன். (பிங்.) 2. Son; வமிசம். 3. Lineage, pedigree; வழித்தோன்றல். சந்ததி யெனக்கு நீயே (பிரபோத. 2, 33). 1. Descendant, heir;
Tamil Lexicon
s. race, lineage, pedigree, generation, posterity, descendant, offspring son or daughter, சந்தானம். உன் சந்ததி தழைக்க, may thy children increase and prosper! பின்சந்ததியார், descendants. சந்ததி முட்ட, to become heirless.
J.P. Fabricius Dictionary
, [cantati] ''s.'' A son, மகன். 2. Offspring, progeny, issue, பிள்ளை. 3. Race, family, lineage, pedigree; generation as limited to a family or tribe, descent, succession, வமி சம். 4. Descendants, posterity, சந்தானம். W. p. 888.
Miron Winslow
cantati,
n. santati.
1. Descendant, heir;
வழித்தோன்றல். சந்ததி யெனக்கு நீயே (பிரபோத. 2, 33).
2. Son;
மகன். (பிங்.)
3. Lineage, pedigree;
வமிசம்.
DSAL