Tamil Dictionary 🔍

செந்நடையந்தாதி

sendhnataiyandhaathi


செய்யுளின் இறுதியடியின் இறுதிச்சீரும் முதலடியின் முதற்சீரும் ஒன்றாகாமல் அடிதோறும் எழுத்து அசை சீர் முதலியன அந்தாதியாகவருந் தொடை. (யாப். வி. 52, 184.) (Pros.) A kind of metrical composition in which the last syllable of every line occurs at the beginning of the next line, the last syllable of the last line and the first syllable of the first line being dissimilar;

Tamil Lexicon


cen-naṭai-y-antāti,
n. id. + நடை +.
(Pros.) A kind of metrical composition in which the last syllable of every line occurs at the beginning of the next line, the last syllable of the last line and the first syllable of the first line being dissimilar;
செய்யுளின் இறுதியடியின் இறுதிச்சீரும் முதலடியின் முதற்சீரும் ஒன்றாகாமல் அடிதோறும் எழுத்து அசை சீர் முதலியன அந்தாதியாகவருந் தொடை. (யாப். வி. 52, 184.)

DSAL


செந்நடையந்தாதி - ஒப்புமை - Similar