Tamil Dictionary 🔍

சீரந்தாதி

seerandhaathi


பாட்டில் ஓரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு தொடுத்து வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டில் ஓரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு தொடுத்து வருவது. (தொல்.பொ.411, உரை) Repetition of the final foot of a line as the initial foot of the following line;

Tamil Lexicon


ஈற்றுச்சீராதியாகப்பாடல்.

Na Kadirvelu Pillai Dictionary


cīr-antāti,
n. சீர்2 +. (Pros.)
Repetition of the final foot of a line as the initial foot of the following line;
பாட்டில் ஓரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு தொடுத்து வருவது. (தொல்.பொ.411, உரை)

DSAL


சீரந்தாதி - ஒப்புமை - Similar