Tamil Dictionary 🔍

அடியந்தாதி

atiyandhaathi


ஒரு செய்யுளி னீற்றடி அடுத்த செய்யுளின் முதலடியாகத் தொடுக்கப்படுவது. (யாப்.வி.52,பக்.186.) Mode of versification in which a line that ends one stanza begins the following stanza;

Tamil Lexicon


, ''s.'' A repetition in verse. See அந்தாதி.

Miron Winslow


aṭi-y-antāti
n. id.+.
Mode of versification in which a line that ends one stanza begins the following stanza;
ஒரு செய்யுளி னீற்றடி அடுத்த செய்யுளின் முதலடியாகத் தொடுக்கப்படுவது. (யாப்.வி.52,பக்.186.)

DSAL


அடியந்தாதி - ஒப்புமை - Similar