Tamil Dictionary 🔍

அசிரம்

asiram


உடல் ; அற்பகாலம் ; காற்று ; தவளை ; முன்றில் ; தலையற்றது , முண்டம் ; தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்று. 1. Wind; உடம்பு. 5. Body; தீ. (நாநார்த்த.) Fire; முற்றம். 4. Court-yard; தவளை. 3. Frog; சப்தாதி விஷயம். 2. Object of the senses;

Tamil Lexicon


aciram
n. ajira. (நாநார்த்த.)
1. Wind;
காற்று.

2. Object of the senses;
சப்தாதி விஷயம்.

3. Frog;
தவளை.

4. Court-yard;
முற்றம்.

5. Body;
உடம்பு.

aciram
n. ašira.
Fire;
தீ. (நாநார்த்த.)

DSAL


அசிரம் - ஒப்புமை - Similar