சிரமம்
siramam
களைப்பு ; உழைப்பு ; படைக்கலப் பயிற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழைப்பு. 2. Exertion, toil; களைப்பு. சிரம மெல்லாஞ் செல்லிருட் டீர்ந்து (பெருங். இலாவாண. 9, 31). 1. Exhaustion, weariness; ஆயுதப்பயிற்சி. சிரமநீதி . . . கண்டு சீறி (திருவாலவா. 34,4). 3. Practice of arms, military exercise;
Tamil Lexicon
s. effort, fatigue, கஷ்டம்; 2. fencing, military exercise, சிலம்பம். அதில் வெகு சிரமமிருக்கிறது, it requires much toil and exertion. சிரமச்சாலை, a place for military exercise. சிரமசாத்தியம், that which is accomplishable with exertion. சிரமம்செய்ய, to practise arms, fencing etc. சிரமநிலை, practice of arms; exhausted condition. சிரமபரிகாரம், rest, இளைப்பாறுதல். சிரமப்பட, to suffer, to exert oneself. சிரமமானவேலை, a laborious task.
J.P. Fabricius Dictionary
, [ciramam] ''s.'' Fencing, military exercise, சிலம்பம். 2. ''(colloq.)'' Weariness, fatigue, exertion, toil, வருத்தம். W. p. 861.
Miron Winslow
ciramam,
n. šrama.
1. Exhaustion, weariness;
களைப்பு. சிரம மெல்லாஞ் செல்லிருட் டீர்ந்து (பெருங். இலாவாண. 9, 31).
2. Exertion, toil;
உழைப்பு.
3. Practice of arms, military exercise;
ஆயுதப்பயிற்சி. சிரமநீதி . . . கண்டு சீறி (திருவாலவா. 34,4).
DSAL