Tamil Dictionary 🔍

சிரவம்

siravam


காது ; கௌதாரிப் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவுதாரி. (பிங்.) Partridge; காது. (w.) Ear;

Tamil Lexicon


s. the ear, காது; 2. (Tamil.) a partridge, கவுதாரி. சிராவியம், that which is pleasing to the ear.

J.P. Fabricius Dictionary


, [ciravam] ''s.'' The ear, காது. W. p. 861. S'RAVA. 2. (சது.) A partridge, கவுதாரி. ''(p.)''

Miron Winslow


ciravam,
n.
Partridge;
கவுதாரி. (பிங்.)

ciravam,
n. šrava.
Ear;
காது. (w.)

DSAL


சிரவம் - ஒப்புமை - Similar