அற்சிரம்
atrsiram
காண்க : அச்சிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன் பனிக்காலம். அற்சிர மறக்குந ரல்லர் (ஐங்குறு. 464). First half of the dewy season;
Tamil Lexicon
aṟciram
n. அல் 'night'+šišira.
First half of the dewy season;
முன் பனிக்காலம். அற்சிர மறக்குந ரல்லர் (ஐங்குறு. 464).
DSAL