Tamil Dictionary 🔍

தசிரம்

thasiram


உட்டுளை ; மழைத்தூறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுசிரம். (சங்.அக.) Tubularity; மழைத்தூறல். (யாழ். அக.) Drizzling;

Tamil Lexicon


s. hollowness tubularity, உட்டுளை.

J.P. Fabricius Dictionary


, [tcirm] ''s.'' Tubularity, hollowness, உட் டுளை. (சது.)

Miron Winslow


taciram,
n. Corr. of சுசிரம்..
Tubularity;
சுசிரம். (சங்.அக.)

taciram
n. cf. dasra.
Drizzling;
மழைத்தூறல். (யாழ். அக.)

DSAL


தசிரம் - ஒப்புமை - Similar