Tamil Dictionary 🔍

அச்சிரம்

achiram


முன்பனிக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பனிக்காலம். (சிலப். 14, 105.) Early dewy season;

Tamil Lexicon


acciram
n. அல்1 'night'+sisira.
Early dewy season;
முன்பனிக்காலம். (சிலப். 14, 105.)

DSAL


அச்சிரம் - ஒப்புமை - Similar