Tamil Dictionary 🔍

உசாவுதல்

usaavuthal


ஆராய்தல் ; விணாவுதல் , கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசாரித்தல். 2. To inquire of, investigate; ஆலோசித்தல். அரசிய லுசாவி (பாரத. வாரணா. 128). 1. To take counsel with oneself, deliberate; செவியுறுதல். உரைத்தமை யனைவரு முசாவி (விநாயகபு. 75, 84.) 3. To hear;

Tamil Lexicon


உசாவல்.

Na Kadirvelu Pillai Dictionary


ucāvu-
5 v. tr.
1. To take counsel with oneself, deliberate;
ஆலோசித்தல். அரசிய லுசாவி (பாரத. வாரணா. 128).

2. To inquire of, investigate;
விசாரித்தல்.

3. To hear;
செவியுறுதல். உரைத்தமை யனைவரு முசாவி (விநாயகபு. 75, 84.)

DSAL


உசாவுதல் - ஒப்புமை - Similar