Tamil Dictionary 🔍

அசாரம்

asaaram


சாரமற்றது ; ஆமணக்கு ; அரசவை மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆமணக்கு. (சிந்தா. நி. 59.) Castor plant; பயனற்றது. 2. That which is without strength or value, which is unsubstantial; ஆஸ்தானமண்டபம். Royal audience-hall; சாரமற்றது. 1. That which is sapless;

Tamil Lexicon


, [acāram] ''s.'' [''priv.'' அ ''et'' சாரம்.] In sipidity, unsavoriness, சாரமின்மை. 2. Un profitableness, பிரயோசனமில்லாமை.

Miron Winslow


a-cāram
n. a-sāra.
1. That which is sapless;
சாரமற்றது.

2. That which is without strength or value, which is unsubstantial;
பயனற்றது.

acāram
n. U. hazar. [T. ajāramu, K. ajāra.]
Royal audience-hall;
ஆஸ்தானமண்டபம்.

acāram
n. a-sāra.
Castor plant;
ஆமணக்கு. (சிந்தா. நி. 59.)

DSAL


அசாரம் - ஒப்புமை - Similar