அனாசாரம்
anaasaaram
ஒழுக்கமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5). Departure from established usage, improper conduct;
Tamil Lexicon
s. see அநாசாரம்.
J.P. Fabricius Dictionary
ஆசாரமின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṉācāram] ''s.'' [''priv.'' அந், ''et'' ஆசார, ''civility.''] Irregularity, nonconformity to the shasters, ஒழுக்கமின்மை. 2. Incivility, impoliteness, உபசாரமின்மை. 3. Ceremonial defilement, சுத்தமின்மை. Wils. p. 28.
Miron Winslow
aṉācāram
n. an-ācāra.
Departure from established usage, improper conduct;
துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5).
DSAL