Tamil Dictionary 🔍

அவிசாரம்

avisaaram


ஆராய்ச்சியில்லாமை ; கவலை இல்லாமை ; காண்க : அபிசாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்ச்சி யில்லாமை. (கோயிற்பு.பதஞ்.31); 1. Want of discrimination; கவலையில்லாமை. Colloq. 2. Freedom from care; அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.) Employment of mantras for a malevolent purpose. See அபிசாரம்.

Tamil Lexicon


s. (அ, priv.) want of investigation; 2. freedom from care; 3. see அபிசாரம்.

J.P. Fabricius Dictionary


, [avicāram] ''s.'' [''priv.'' அ, ''et'' விசா ரம், ''discussion.''] Want of investigation or judgment, error, folly, incautiousness, விசாரமின்மை. 2. Freedom from care and anxiety, tranquillity, கவலையின்மை. Wils. p. 84. AVICHARA.

Miron Winslow


avicāram
n. a-vicāra.
1. Want of discrimination;
ஆராய்ச்சி யில்லாமை. (கோயிற்பு.பதஞ்.31);

2. Freedom from care;
கவலையில்லாமை. Colloq.

avicāram
n. abhi-cāra.
Employment of mantras for a malevolent purpose. See அபிசாரம்.
அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.)

DSAL


அவிசாரம் - ஒப்புமை - Similar