Tamil Dictionary 🔍

அபிசாரம்

apisaaram


தீங்கு விளையச் செபிக்கும் மந்திரம் ; சூனியம் வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர்க்குத் தீங்கை நாடி மந்திரப் பிரயோகஞ் செய்கை. மாமதுவா லபிசார மமைத்து (பிரபோத. 18, 27). Employment of mantras for a malevolent purpose, black art;

Tamil Lexicon


s. magic for a wicked purpose, black art; பில்லி, சூன்யம் வைத்தல்.

J.P. Fabricius Dictionary


, [apicāram] ''s.'' Magic for a ma levolent purpose, practised with sacrificial fire, spells, diagrams, &c., supposed to pro duce mental aberration, love, hatred, loss of mental powers, paralysis and death, மந்திரவித்தை. Wils. p. 53. AB'HICHARA.

Miron Winslow


apicāram
n. abhi-cāra.
Employment of mantras for a malevolent purpose, black art;
பிறர்க்குத் தீங்கை நாடி மந்திரப் பிரயோகஞ் செய்கை. மாமதுவா லபிசார மமைத்து (பிரபோத. 18, 27).

DSAL


அபிசாரம் - ஒப்புமை - Similar