Tamil Dictionary 🔍

அதிசாரம்

athisaaram


வயிற்றுப்போக்கு ; கோள்களின் மீறிய நடை ; அதிமதுரம் ; கல்லுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லுப்பு. (மூ. அ.) Rock salt; மிகச் சிறிய ஒரு பின்னவெண். (நான்.பால.) 3. A very small fraction=1/18,38,400; அதிமதுரம். (இராசவைத்.) 2. Liquorice; பேதிவகை. (திருக்காளத். பு. 17, 33.) 1. Kind of diarrhoea; கிரகங்களின் வழக்கத்திற்கதிகமான நடை. Accelerated motion of a planet from one sign to another;

Tamil Lexicon


s. diarrhoea, dysentery, சீத பேதி.

J.P. Fabricius Dictionary


, [aticāram] ''s.'' Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign be fore the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை.

Miron Winslow


ati-cāram
n. ati-cāra.
Accelerated motion of a planet from one sign to another;
கிரகங்களின் வழக்கத்திற்கதிகமான நடை.

ati-cāram
n. ati-sāra.
1. Kind of diarrhoea;
பேதிவகை. (திருக்காளத். பு. 17, 33.)

2. Liquorice;
அதிமதுரம். (இராசவைத்.)

3. A very small fraction=1/18,38,400;
மிகச் சிறிய ஒரு பின்னவெண். (நான்.பால.)

ati-cāram
n. ati+kṣāra.
Rock salt;
கல்லுப்பு. (மூ. அ.)

DSAL


அதிசாரம் - ஒப்புமை - Similar