Tamil Dictionary 🔍

அனுசாரம்

anusaaram


கோள் பின்னோக்கிச் செல்லும் கதி ; ஒத்தபடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தபடி. கர்மானுசாரம். In accordance with, in conformity to; கிரகவக்கிரம். (W.) Retrogression of a planet;

Tamil Lexicon


, ''s.'' Adherence to cus tom, following after, accompanying, &c., தொடர்தல். Wils. p. 36. ANUSARA. 2. Retrogression of a planet, வக்கிரம்.

Miron Winslow


aṉucāram
n. anu-cāra.
Retrogression of a planet;
கிரகவக்கிரம். (W.)

aṉucāram
adv. anu-sāra.
In accordance with, in conformity to;
ஒத்தபடி. கர்மானுசாரம்.

DSAL


அனுசாரம் - ஒப்புமை - Similar