Tamil Dictionary 🔍

அசாத்தியம்

asaathiyam


. 2. See அசாத்திய ரோகம். சாதிக்க முடியாதது. (சி.சி.அளவை. 1. சிவாக்.) 1. That which is impracticable, impossible of accomplishment;

Tamil Lexicon


s. (அ priv.) what is impossible, impracticable, இயலாமை; 2. incurableness, குணமாகாமை. வியாதி அசாத்தியத்திலே விழுந்தது, the disease has become incurable. அது அசாத்தியமான காரியம், it is an impossible task. அசாத்திய ரோகம், an incurable disease. அசாத்தியன், an unconquerable, indomitable, unmanageable person.

J.P. Fabricius Dictionary


, [acāttiyam] ''s.'' [''priv.'' அ ''et'' சாத்தி யம்.] Impracticability, unprofitableness, இ யலாமை. 2. Incurableness, irremediableness, குணமாகாமை. 3. Uncertainty, doubt, suspi cion, நிலையின்மை.

Miron Winslow


acāttiyam
n. a-sādhya.
1. That which is impracticable, impossible of accomplishment;
சாதிக்க முடியாதது. (சி.சி.அளவை. 1. சிவாக்.)

2. See அசாத்திய ரோகம்.
.

DSAL


அசாத்தியம் - ஒப்புமை - Similar