சாரத்தியம்
saarathiyam
தேரோட்டுந் தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர்செலுத்துந் தொழில். Profession of charioteering or coach-driving;
Tamil Lexicon
s. driving of a vehicle or coach, சாரதித் தொழில். ரதசாரத்தியம் பண்ண, to drive a coach.
J.P. Fabricius Dictionary
, [cārattiyam] ''s.'' The driving of a ve hicle, business of a coach-man, சாரதித்தொ ழில். ''(p.)'' W. p. 92.
Miron Winslow
cārattiyam,
n. sārathya.
Profession of charioteering or coach-driving;
தேர்செலுத்துந் தொழில்.
DSAL