அசத்தியம்
asathiyam
பொய். அசத்திய மறியீர் (உபதேசகா. சிவத்துரோ. 128). Untruth, falsehood;
Tamil Lexicon
s. (அ priv.) untruth, பொய். அசத்தியக்காரன், a liar.
J.P. Fabricius Dictionary
பொய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [acattiyam] ''s.'' [''priv.'' அ ''et'' சத்தி யம்.] Untruth, falsity, பொய். ''(c.)''
Miron Winslow
a-cattiyam
n. a-satya.
Untruth, falsehood;
பொய். அசத்திய மறியீர் (உபதேசகா. சிவத்துரோ. 128).
DSAL