அடாத்தியம்
ataathiyam
அடாதது ; பொருந்தாதது ; முறையற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கிரமம். (W.) Impropriety, injustice;
Tamil Lexicon
s. injustice, impropriety, அடாதது.
J.P. Fabricius Dictionary
அடாதது.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṭāttiym] ''s. [prov.]'' Impropri ety, injustice, அடாதது.
Miron Winslow
aṭāttiyam
n. prob. haṭhāt.
Impropriety, injustice;
அக்கிரமம். (W.)
DSAL