சுவாத்தியம்
suvaathiyam
மனநிறைவு ; இன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுகம். இது உடம்புக்கு நல்ல சுவாத்தியமாயிருக்கிறது. 2. Health; wholesomeness; ease; திருப்தி. 1. Happiness, contentment, satisfaction;
Tamil Lexicon
சுவாஸ்தியம், s. happiness, content, பாக்கியம்; 2. health, ease, சுகம்; 3. pleasantness, sweetness, இன்பம்.
J.P. Fabricius Dictionary
[cuvāttiyam ] --சுவாஸ்தியம், ''s.'' Happiness, content, satisfaction, பாக்கியம். 2. ''(c.)'' Health, wholesomeness, ease, சுகம். W. p. 966.
Miron Winslow
cuvāttiyam,
n. svāsthya. (w.)
1. Happiness, contentment, satisfaction;
திருப்தி.
2. Health; wholesomeness; ease;
சுகம். இது உடம்புக்கு நல்ல சுவாத்தியமாயிருக்கிறது.
DSAL