அகாத்தியம்
akaathiyam
பொல்லாங்கு , வஞ்சனை ; பாசாங்கு ; உண்ணத்தகாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகம். 2. Deceit; பொல்லாங்கு. 1. Wickedness;
Tamil Lexicon
அகிருத்தியம், s. (அ priv.) deceit, wickedness, பொல்லாங்கு.
J.P. Fabricius Dictionary
, [akāttiyam] ''s.'' [''priv.'' அ ''prop.'' அகிருத்தியம்.] Deceit, wickedness, பொல் லாங்கு. ''(p.)''
Miron Winslow
akāttiyam
n. prob. ஆகாத்தியம். (W.)
1. Wickedness;
பொல்லாங்கு.
2. Deceit;
வஞ்சகம்.
DSAL