அசுரம்
asuram
எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணவகை. A form of marriage in which the bridgeroom obtains the bride by bedecking her with jewels and by paying bride-price to her relations; கொல்லேறு கோடல் முதலிய வீரச்செயல் புரிந்து மகட்கோடல். (தொல்.பொ.93,உரை.) Acquirement of a bride by the successful performance of some valiant deed enjoined by her father, as the seizing of a wild bull;
Tamil Lexicon
அசுரமணம்.
Na Kadirvelu Pillai Dictionary
acuram
n. asura.
Acquirement of a bride by the successful performance of some valiant deed enjoined by her father, as the seizing of a wild bull;
கொல்லேறு கோடல் முதலிய வீரச்செயல் புரிந்து மகட்கோடல். (தொல்.பொ.93,உரை.)
acuram
n. asura.
A form of marriage in which the bridgeroom obtains the bride by bedecking her with jewels and by paying bride-price to her relations;
தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணவகை.
DSAL