அவசரம்
avasaram
சமயம் ; விரைவு ; இன்றியமையாமை ; கோலம் ; மழை ; ஆண்டு ; அரசாங்கப் பதவிகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசாங்க உத்தியோகங்களு ளொன்று. (M. E. R. 104 of 1911.) 2. A government office; ஆண்டு. (நாநார்த்த.) 1. Year; கோலம். பெருமாள். உட்கார்ந்த அவசரமாய் சேவை சாதிக்கிறார். Vais. 4.Various poses of a deity in a temple; சமயம். அவசரத்தவனிடை நிகழ்ந்த மெய்க்குறி (பாரத.சம்பவ.13); 1. Occasion, favourable opportunity; விரைவு. பணம் வாங்க அவசரமாகப் போகிறான். 2. Hurry, urgency; ஆவசியகம். அவசரத்துக்குப் பாவ மில்லை. 3. Necessity, compulsion;
Tamil Lexicon
s. occasion, emergency, சமயம்; 2. haste, விரைவு; 3. (vulg.) necessity, அவசியம். அவசரமான வேலை, a work of necessity, which cannot be deferred. "அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு" (proverb) - Great haste & little sense. அவசரத் தந்தி, urgent telegram.
J.P. Fabricius Dictionary
avacaram அவசரம் hurry, haste; emergency
David W. McAlpin
, [avacaram] ''s.'' Occasion, opportuni ty, juncture, crisis, சமயம். Wils. p. 81.
Miron Winslow
avacaram
n. ava-sara.
1. Occasion, favourable opportunity;
சமயம். அவசரத்தவனிடை நிகழ்ந்த மெய்க்குறி (பாரத.சம்பவ.13);
2. Hurry, urgency;
விரைவு. பணம் வாங்க அவசரமாகப் போகிறான்.
3. Necessity, compulsion;
ஆவசியகம். அவசரத்துக்குப் பாவ மில்லை.
4.Various poses of a deity in a temple;
கோலம். பெருமாள். உட்கார்ந்த அவசரமாய் சேவை சாதிக்கிறார். Vais.
avacaram
n. ava-sara.
1. Year;
ஆண்டு. (நாநார்த்த.)
2. A government office;
அரசாங்க உத்தியோகங்களு ளொன்று. (M. E. R. 104 of 1911.)
DSAL