Tamil Dictionary 🔍

அசர்

asar


அசறு ; தலைச்சுண்டு ; பொடுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைப்பொடுகு. (வை.மூ.) Dandruff, scurf;

Tamil Lexicon


அசறு, s. scab, flaw, தலைச்சுண்டு.

J.P. Fabricius Dictionary


, [acr] ''s.'' [''prop.'' அசறு.] Scurf, dan druff, scab, தலைச்சுண்டு. ''(c.)''

Miron Winslow


acar
n. அசறு.
Dandruff, scurf;
தலைப்பொடுகு. (வை.மூ.)

DSAL


அசர் - ஒப்புமை - Similar