அசடு
asadu
குற்றம் ; கீழ்மை ; மூடத்தன்மை ; பழுது ; உலோகம் முதலியவற்றில் பெயரும் பொருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோகமுதலியவற்றிற் பெயரும் பொருக்கு. Small splinter, loose, uneven portion of a surface as of a plate of metal or of a finger nail, scab as of a wound; மூடன். அந்த அசடு எங்கே? Colloq. 2.Fool; மௌட்டியம். அறிவுளோர் தமக்கும் யாதோ ரசடது வருமேயாகில் (விவேகசிந். 64). 1. Stupidity; குற்றம். (W.) Fault;
Tamil Lexicon
s. meanness கீழ்மை; 2. flaw, குற்றம். அசடன், (fem, அசடி) a lazy stupid person, a low caste man. அசட்டு தைரியமுள்ள, foolhardy. அசட்டுத்தனம், flaw. ஜெபம் செய்வதில் அசடாயிராதே.
J.P. Fabricius Dictionary
, [acṭu] ''s.'' Meanness, lowness, கீழ் மை. ''(p.)'' 2. Fault, குற்றம். 3. ''(c.)'' A small splint, a loose, uneven portion of a sur face, as on a plate of metal, the finger nail, &c., உலோகங்களிற் பேருமசடு.
Miron Winslow
acaṭu
n. a-caṭu. [K. asadu.]
1. Stupidity;
மௌட்டியம். அறிவுளோர் தமக்கும் யாதோ ரசடது வருமேயாகில் (விவேகசிந். 64).
2.Fool;
மூடன். அந்த அசடு எங்கே? Colloq.
acaṭu
n. prob. அசடு1. cf. அசறு.
Small splinter, loose, uneven portion of a surface as of a plate of metal or of a finger nail, scab as of a wound;
உலோகமுதலியவற்றிற் பெயரும் பொருக்கு.
acaṭu
n. cf. கசடு.
Fault;
குற்றம். (W.)
DSAL