Tamil Dictionary 🔍

சோடு

chodu


காலுறை ; கவசம் ; இரட்டை ; பறவை முதலியவற்றின் ஆண்பெண் இரட்டைகளுள் ஒன்று ; மிதியடிவகை ; ஒரிணை வரிசை ; ஒப்பு ; ஓர் எடை ; ஓரளவு ; சுவடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்கவசம். காலார் சோடற்ற கழற்கால் (களவழி.9). 1. A kind of legging for warriors; கவச்ம். தலைச்சோடு வஜ்ரச் சோடிட்டு (கூளப்ப.43). 2. Coat of mail; நாலு பட்டணம்படி கொண்ட அளவு. 3. A measure of capacity equal to four Madras measures; 360 நெற்கனமுள்ள ஓர் எடை. 4. Weight equal to 360 grains of paddy; பறவை முதலியவற்றின் ஆண்பெண்ணிரட்டைகளுள் ஒன்று. சோடுகாணாத பேடு (குமரே.சத.29). 2. Mate partner; இரட்டை. சோடுற்றத் தாமரை மாமுகை போல (திருப்பு.806). 1. Pair, couple, brace, set; ஓரிணைவரிசை. 5. Gradual increase or decrease of things in a series; ஒப்பு. அவளுக்கவள் சோடு (இராமநா.ஆரணி.15). 4. Match, equal; likeness; மிதியடிவ்காஇ. 3. Pair of shoes, slippers; சுவடு. 5. Trace, mark, footprint;

Tamil Lexicon


ஜோடு s. (Hind.) a pair, a couple, சோடி; 2. a pair of shoes, செருப்பு; 3. a coat of mail, கவசம்; 4. equality, likeness in persons or things, இணை; 5. gradual increase or decrease of things, in a series. இதுக்குச் சோடில்லை, this is a single one not paired; this is unequalled. ஒரு சோடு புறாக்குஞ்சு, a pair of young Pigeons. சோடணிந்து சண்டைசெய்ய, to fight putting on a coat of arms. சோடாய் வளர்க்க, to nurture or train up together. சோடு சேர்க்க, to find a proper match. சோடுபார்க்க, to see whether two persons to things will pair. சோடு பிரியாமலிருக்க, to continue united, to enjoy unbroken friendship. தலைச்சோடு, a helmet. மேற்சோடு, stockings.

J.P. Fabricius Dictionary


கவசம், சோடு.

Na Kadirvelu Pillai Dictionary


[cōṭu ] --சோடி, ''s. (Hind.)'' Pair, couple, brace, set, இரட்டை. 2. Coat of mail, கவசம். 3. Equality, likeness, simi larity in person, animals or things, இணை. 4. A pair of Indian shoes, or leathern sandals, தொடுதோல். 5. Gradual increase or decrease of things, in a series, இணையான வை. ''(c.)'' சோடுபிரியாமலிருக்கிறார்கள். They are always united, constant in affection. சோடணிந்துசண்டைசெய்ய. To fight a duel, putting on a coat of armor.

Miron Winslow


cōṭu,
n.சுவடு.
1. A kind of legging for warriors;
காற்கவசம். காலார் சோடற்ற கழற்கால் (களவழி.9).

2. Coat of mail;
கவச்ம். தலைச்சோடு வஜ்ரச் சோடிட்டு (கூளப்ப.43).

3. A measure of capacity equal to four Madras measures;
நாலு பட்டணம்படி கொண்ட அளவு.

4. Weight equal to 360 grains of paddy;
360 நெற்கனமுள்ள ஓர் எடை.

5. Trace, mark, footprint;
சுவடு.

cōṭu,
n.Hind. jōdi. [T. tjōdu, K.Tu. jōdu.]
1. Pair, couple, brace, set;
இரட்டை. சோடுற்றத் தாமரை மாமுகை போல (திருப்பு.806).

2. Mate partner;
பறவை முதலியவற்றின் ஆண்பெண்ணிரட்டைகளுள் ஒன்று. சோடுகாணாத பேடு (குமரே.சத.29).

3. Pair of shoes, slippers;
மிதியடிவ்காஇ.

4. Match, equal; likeness;
ஒப்பு. அவளுக்கவள் சோடு (இராமநா.ஆரணி.15).

5. Gradual increase or decrease of things in a series;
ஓரிணைவரிசை.

DSAL


சோடு - ஒப்புமை - Similar