Tamil Dictionary 🔍

சீடு

seedu


நெசவில் பயன்படும் நூற்கண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவில் உபயோகிக்கும் எட்டுக்குஞ்சவளவு நீளமுள்ள நூற்கண்டு. Skein of thread=8 kucam;

Tamil Lexicon


s. (Tel.) (among weavers) a number of threads = 8 குஞ்சம், நூற்சீடு.

J.P. Fabricius Dictionary


நூற்சீடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīṭu] ''s.'' (''Tel.'' சீு.) ''[among weavers.]'' A number of threads equal to eight குஞ்சம், நூற்சீடு.

Miron Winslow


cīṭu,
n. T. cīdu. [K. ciṭaku.] (Weav.)
Skein of thread=8 kunjcam;
நெசவில் உபயோகிக்கும் எட்டுக்குஞ்சவளவு நீளமுள்ள நூற்கண்டு.

DSAL


சீடு - ஒப்புமை - Similar