Tamil Dictionary 🔍

சுடு

sudu


சுடுகை ; சும்மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சும்மாடு. (பிங்.) A kind of load-pad for the head; சுடுகை. சுடுவிற் றேனுடைந்த வண்ணமே (சீவக.416). Burning, heating, scalding;

Tamil Lexicon


IV. v. i. be hot, feel hot, காய்; 2. burn, எரி; 3. kindle up (as the temper) மனஞ்சுடு. சுடக்குடித்தவன், a hasty man. சுடவைக்க, to set any thing on fire to be heated. சுடச் சுடத்தின்ன, to eat food hot. சுடுகாடு, -வசனம், a burning ground, சுடலை. சுடு நீர், -தண்ணீர், hot-water, வெந்நீர். சுட்டுப்போக, to become. hot.

J.P. Fabricius Dictionary


4. cuTu (cuTa, cuTTu) சுடு (சுட, சுட்டு) be hot, feel hot, be burnt; heat, fry, bake, roast; burn (as of food); fire (a gun)

David W. McAlpin


, [cuṭu] ''v. noun.'' Burning, heating, scald ing, வெம்மையுறல். ''(p.)''

Miron Winslow


cuṭu,
n.சுடு-.
Burning, heating, scalding;
சுடுகை. சுடுவிற் றேனுடைந்த வண்ணமே (சீவக.416).

cuṭu,
n. சூடு-.
A kind of load-pad for the head;
சும்மாடு. (பிங்.)

DSAL


சுடு - ஒப்புமை - Similar