Tamil Dictionary 🔍

சேடு

saedu


அழகு ; பெருமை ; திரட்சி ; நன்மை ; இளமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமை. (திவா.) சேட்டார் மைந்தர்கள் (பிரமோத். பிரதோ.13). 6. Youth, youthfulness; அழகு. (பிங்.) சேடியல் வள்ளத்துப் பெய்த பால் (கலித். 72). 5. Beauty, gracefulness, handsomeness; நன்மை. (பிங்.) 4. Goodness, excellence; உயரம். சேடேறு பொழில் (திவ். பெரியதி. 7, 8, 9). 3. Height, elevation; திரட்சி. (பிங்.) 2. Roundness, massiveness; பெருமை. (பிங்.) 1. Greatness;

Tamil Lexicon


s. youth, youthfulness, இளமை; 2. beauty, gracefulness, அழகு; 3. roundness, திரட்சி; 4. largeness, greatness, பெருமை; 5. excellence, goodness, நன்மை.

J.P. Fabricius Dictionary


, [cēṭu] ''s.'' Youth, youthfulness, இளமை. 2. Beauty, gracefulness, handsomeness, அழகு. 3. Roundness, massiveness, திரட்சி. 4. Great ness, largeness, பெருமை. 5. Goodness, excellence, benignity, நன்மை. (சது''.) ''(p.)

Miron Winslow


cēṭu,
n. சேண். cf. šrēṣṭha.
1. Greatness;
பெருமை. (பிங்.)

2. Roundness, massiveness;
திரட்சி. (பிங்.)

3. Height, elevation;
உயரம். சேடேறு பொழில் (திவ். பெரியதி. 7, 8, 9).

4. Goodness, excellence;
நன்மை. (பிங்.)

5. Beauty, gracefulness, handsomeness;
அழகு. (பிங்.) சேடியல் வள்ளத்துப் பெய்த பால் (கலித். 72).

6. Youth, youthfulness;
இளமை. (திவா.) சேட்டார் மைந்தர்கள் (பிரமோத். பிரதோ.13).

DSAL


சேடு - ஒப்புமை - Similar