அடு
adu
(வி) சமை , தீயிற் பாகமாக்கு ; சேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
IV. v. t. cook, சமை; 2. destroy, அழி. "அட்டாலும் பால் சுவையில் குன்றாது," though milk be boiled its flavour does not diminish. அடுகளம், போர்க்களம், a battle field. அடுக்களை, the kitchen, cook-room. அடுதல், v. n. killing; 2. cooking. அடுபடை, an offensive weapon (opp. to தடுபடை.) அட்டுப்பு, boiled salt.
J.P. Fabricius Dictionary
, [aṭu] கிறேன், அட்டேன், வேன், அட, ''v. a.'' To cook, dress food, boil, roast, fry, &c., தீயிற்பாகமாக்க. 2. To destroy, kill, கொல்ல. 3. To conquer, subdue, subject, suppress as the passions, senses, &c., மேற் கொள்ள. (கு. 14. 3.) ''(p.)''
Miron Winslow