Tamil Dictionary 🔍

சாடு

saadu


மணிமுற்றாத சோளம் ; கையில் இடும் உறை ; வாக்குவன்மை ; புலவன் ; பெரிய கூடை ; வண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டிதன். (சூடா.) 2. Learned man, pandit; பேச்சுச் சாதுரியம். 1. Skill in talk ; கைத்தலத்தில் இடும் உறை.விரற்சாடு (சீவக.2202, உரை). Glove, gauntlet ; மணிமுற்றாத சோளம். Unripe grain of great millet; . See சாட்டுக்கூடை . (J.) வண்டி. குறுஞ்சாட் டுருளையொடு (பெரும்பாண்.188) . Cart;

Tamil Lexicon


s. a large basket, சாட்டுக்கூடை.

J.P. Fabricius Dictionary


, [cāṭu] ''s.'' Artful language, pleasantry, eloquence, சாதுரியம். (சது.) 2. Pleasing or grateful discourse, flattery, முகமன். 3. An assembly of poets, புலவர்கூட்டம். 4. ''[a con traction of'' சாகாடு. A cart, a carriage, பண் டி. (நிக.) 5. ''(R.)'' Unripe grain of the Holcus saccharatus, ''L.'' மணிமுற்றாதசோளம். 6. ''[prov.]'' A large basket, சாட்டுக்கூடை.

Miron Winslow


cāṭu-,
n. [M. cāṭa.]
Unripe grain of great millet;
மணிமுற்றாத சோளம்.

cāṭu-,
n.cf.chād.
Glove, gauntlet ;
கைத்தலத்தில் இடும் உறை.விரற்சாடு (சீவக.2202, உரை).

cāṭu-,
n.cāṭu.
1. Skill in talk ;
பேச்சுச் சாதுரியம்.

2. Learned man, pandit;
பண்டிதன். (சூடா.)

cāṭu-,
n.
See சாட்டுக்கூடை . (J.)
.

cāṭu-.
n.Pkt. šāṭi šakaṭi. (M. cāṭu.)
Cart;
வண்டி. குறுஞ்சாட் டுருளையொடு (பெரும்பாண்.188) .

DSAL


சாடு - ஒப்புமை - Similar