Tamil Dictionary 🔍

அக்கேனம்

akkaenam


ஆய்தவெழுத்து. (யாப்.வி.2,பக்.28.) The letter ஃ;

Tamil Lexicon


அஃகேனம், the letter ஃ.

J.P. Fabricius Dictionary


akkēṉam
n. அஃகேனம்.
The letter ஃ;
ஆய்தவெழுத்து. (யாப்.வி.2,பக்.28.)

DSAL


அக்கேனம் - ஒப்புமை - Similar