Tamil Dictionary 🔍

மக்கனம்

makkanam


மூழ்குகை ; அவமானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூழ்குகை. 1. Immersion; அவமானம். (W.) 2. Disgrace;

Tamil Lexicon


மக்கினம், s. immersion, state of sinking, drowning; (fig.) disgrace, shame, ignominy. மக்கனம் பண்ண, மக்கினம் பண்ண, மக்கனப்படுத்த, to disgrace one.

J.P. Fabricius Dictionary


[makkaṉam ] --மக்கினம், ''s.'' Immersion, state of sinking, drowning, ஆழ்தல். W. p. 631. MAGNA. 2. ''[fig.]'' Disgrace, shame, dishonor, ignominy, அவமானம். ''(c.)''

Miron Winslow


makkaṉam
n. magna.
1. Immersion;
மூழ்குகை.

2. Disgrace;
அவமானம். (W.)

DSAL


மக்கனம் - ஒப்புமை - Similar