Tamil Dictionary 🔍

அக்கன்

akkan


தமக்கை ; கருடன் ; பிறவிக்குருடன் ; நாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமக்கை. நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும் (S.I.I.ii,2). Elder sister; நாய். (சூடா.) Dog;

Tamil Lexicon


நாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akkaṉ] ''s.'' A dog, நாய். ''(p.)''

Miron Winslow


akkaṉ
n. அக்கை.
Elder sister;
தமக்கை. நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும் (S.I.I.ii,2).

akkaṉ
n. cf. alarka.
Dog;
நாய். (சூடா.)

DSAL


அக்கன் - ஒப்புமை - Similar