அரக்கன்
arakkan
இராக்கதன் ; சூடு போடுதற்குரிய மாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராக்கதன். (பிங்.) Demon; சூடுபோடுதற்குரிய மாடு. (J. N.) Cattle for branding;
Tamil Lexicon
s. (fem. அரக்கி) a giant, demon. இராட்சதன்.
J.P. Fabricius Dictionary
அசுரன், இராக்கதன்.
Na Kadirvelu Pillai Dictionary
arakkaṉ
n. rakṣas.
Demon;
இராக்கதன். (பிங்.)
arakkaṉ
n.
Cattle for branding;
சூடுபோடுதற்குரிய மாடு. (J. N.)
DSAL