Tamil Dictionary 🔍

அக்கட

akkada


அவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவ்விடம். அக்கட போவெனும் (தனிப்பா. ii,3,5). There; ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32) An exclamation of wonder;

Tamil Lexicon


அவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


akkaṭa
int. [K. akkaṭa.]
An exclamation of wonder;
ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32)

akkaṭa
adv. T.akkada (அ+கடை).
There;
அவ்விடம். அக்கட போவெனும் (தனிப்பா. ii,3,5).

DSAL


அக்கட - ஒப்புமை - Similar