Tamil Dictionary 🔍

அக்கா

akkaa


தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமக்கை. 1. Elder sister; மூதேவி. Vul. 2. Goddess of evil, as elder sister of Lakṣmī; தாய். (W.) Mother;

Tamil Lexicon


akkaa அக்கா elder sister

David W. McAlpin


, [akkā] ''s.'' A mother, தாய். ''(p.)''

Miron Winslow


akkā
n. [T.K.M.Tu. akka.] cf. akkā.
1. Elder sister;
தமக்கை.

2. Goddess of evil, as elder sister of Lakṣmī;
மூதேவி. Vul.

akkā
n. akkā.
Mother;
தாய். (W.)

DSAL


அக்கா - ஒப்புமை - Similar