Tamil Dictionary 🔍

அக்கடா

akkataa


ஓய்வைக் குறிக்கும் ஓர் இடைச்சொல் ; எதுபற்றியும் கவலையில்லாமை ; வியப்புக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


s. (indecl.) perfect ease சுகம். அக்கடாவென்று கிடக்கிறேன், I am perfectly at ease.

J.P. Fabricius Dictionary


அக்கடா - ஒப்புமை - Similar