அக்கோ
akkoa
வியப்பு இரக்கச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.) An exclamation of surprise;
Tamil Lexicon
interj. of surprise and pity.
J.P. Fabricius Dictionary
ஒரு அதிசயச்சொல்,இரக்கச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [akkō] ''inter.'' An exclamation of surprise, pity or distress, அதிசயவிரக்கச் சொல். ''(p.)''
Miron Winslow
akkō
int.
An exclamation of surprise;
ஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.)
DSAL