அக்கடி
akkati
அலைவு ; பயணத்தொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைவு. எனக்கு அக்கடியா யிருக்கிறது. (R.) Difficulty, trouble in a voyage or journey, peril;
Tamil Lexicon
s. (prop. அஃகடி), a hard task, straitness, difficulty, distress, இடைஞ்சல்.
J.P. Fabricius Dictionary
, [akkṭi] ''s.'' [''prop.'' அஃகடி.] Diffi culty, disaster, trouble in a voyage or journey, peril, அலைவு. ''(c.)''
Miron Winslow
akkaṭi
n. cf. akka+ அடி.
Difficulty, trouble in a voyage or journey, peril;
அலைவு. எனக்கு அக்கடியா யிருக்கிறது. (R.)
DSAL