Tamil Dictionary 🔍

அவக்கொடை

avakkotai


தகுதியற்றவர்க்குத் தரும் பொருள் ; பயனற்ற அறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபாத்திரதானம். Gifts to unworthy persons;

Tamil Lexicon


வீண்கொடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Rewards or gifts bestowed in vain or for the en couragement of vice, idleness, &c., as to prostitutes, strolling players, jug glers, &c.

Miron Winslow


ava-k-koṭai
n. id.+.
Gifts to unworthy persons;
அபாத்திரதானம்.

DSAL


அவக்கொடை - ஒப்புமை - Similar