Tamil Dictionary 🔍

அக்கி

akki


அக்கினி ; வெப்பு ; அக்கினிக்கரப்பான் என்னும் நோய் ; கொப்புளம் ; பூச்சி வகையுள் ஒன்று ; கண் ; தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூச்சிவகை. (W.) An insect; கற்றாழை. (சித். அக.) Aloe; கண். (சூடா.) Eye; தீ. அக்கிவாய் மடுத்த வேடு (திருவிளை.சமண.38). 1. Fire; அக்கினிதேவன். அக்கியுங் கரமிழந்து (சிவதரு.சனன.51) 2. God of fire; உஷ்ணம். (W.) 3. Heat; நோய் வகை. 4. Herpes;

Tamil Lexicon


{*} s. eye, கண்; 2. a kind of itch esp. in children, erysipelas, அக்கினிக் கரப்பான்.

J.P. Fabricius Dictionary


கண், ஓர்நோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akki] ''s.'' [''ex'' அக்ஷி.] Eye, கண். ''(p.)'' 2. ''(c.)'' A kind of scabby disease or erysipelas on the breast or back, chiefly found in children, ஆனைக்கரப்பன். 3. Heat, உட்டணம். 4. An insect, ஓர்பூச்சி.

Miron Winslow


akki
n. akṣi,
Eye;
கண். (சூடா.)

akki
n. Pkt. aggiagni.
1. Fire;
தீ. அக்கிவாய் மடுத்த வேடு (திருவிளை.சமண.38).

2. God of fire;
அக்கினிதேவன். அக்கியுங் கரமிழந்து (சிவதரு.சனன.51)

3. Heat;
உஷ்ணம். (W.)

4. Herpes;
நோய் வகை.

akki
n. prob. agni.
An insect;
பூச்சிவகை. (W.)

akki
n. cf. அங்கனி.
Aloe;
கற்றாழை. (சித். அக.)

DSAL


அக்கி - ஒப்புமை - Similar