Tamil Dictionary 🔍

அகத்தியம்

akathiyam


கட்டாயம் ; அகத்தியர் செய்த ஓர் இலக்கண நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்திய முனிவரால் செய்யப்பட்ட தமிழிலக்கண நூல். (தொல்.பாயி.உரை.) Tamil grammar by Agastya, of which little is extant; . See அகத்தியமாய்.

Tamil Lexicon


s. a grammatical work by Agastya; 2. necessity, அவசியம். அகத்தியமென்று சாதிக்க, to insist on.

J.P. Fabricius Dictionary


, [akattiyam] ''s.'' A grammar or அ கத்தியன், of which little remains, ஓர்நூல். 2. ''(Improperly,)'' needfulness, indispensa bleness, அவசியம்.

Miron Winslow


akattiyam
n. Agastya.
Tamil grammar by Agastya, of which little is extant;
அகத்திய முனிவரால் செய்யப்பட்ட தமிழிலக்கண நூல். (தொல்.பாயி.உரை.)

akattiyam
adv. [T. agatyamu, K. agatya.] cf. a-gati.
See அகத்தியமாய்.
.

DSAL


அகத்தியம் - ஒப்புமை - Similar