Tamil Dictionary 🔍

காலத்திரயம்

kaalathirayam


இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் மூவகைக் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறப்பு, நிகழ்வு எதிர்வு என்னும் முவகைக் காலம். Threefold division of time, as part, present and future;

Tamil Lexicon


, ''s.'' The three divisions of time--as past, present, and future; also the three tenses, முக்காலம்.

Miron Winslow


kāla-t-tirayam
n. id. +.
Threefold division of time, as part, present and future;
இறப்பு, நிகழ்வு எதிர்வு என்னும் முவகைக் காலம்.

DSAL


காலத்திரயம் - ஒப்புமை - Similar