காணபத்தியம்
kaanapathiyam
கணபதியை முதற் கடவுளாக வழிபடும் சமயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணபதியை முதற்கடவுளாக வழிபடுஞ் சமயம். The religion of the Gāṇapatyas who regard Gaṇapati as the Supreme Being;
Tamil Lexicon
kāṇa-pattiyam
n. gāṇapatya.
The religion of the Gāṇapatyas who regard Gaṇapati as the Supreme Being;
கணபதியை முதற்கடவுளாக வழிபடுஞ் சமயம்.
DSAL