ஆகாத்தியம்
aakaathiyam
பாசாங்கு ; பொல்லாங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி. Pretence, simulating agony or injury, outrageous behaviour such as threatening to commit suicide;
Tamil Lexicon
s. a crime, misdemeanour, பொல்லாங்கு; 2. opposition, எதிரிடை. ஆகாத்தியக்காரன், an evil doer, one who simulates agony or injury.
J.P. Fabricius Dictionary
, [ākāttiym] ''s.'' Opposition, obsti nacy, எதிரிடை. ''(c.)''
Miron Winslow
ākāttiyam
n. [T. agātyamu, K. āgātya.]
Pretence, simulating agony or injury, outrageous behaviour such as threatening to commit suicide;
பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
DSAL