அகவிரல்
akaviral
விரலின் உட்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரலின் உட்புறம். அவ் வீக்கினநரம்பை அகவிரலாலும் புறவிரலாலுங் கரணஞ் செய்து (சீவக. 657, உரை). The inner side of a finger;
Tamil Lexicon
aka-viral
n. அகம்+.
The inner side of a finger;
விரலின் உட்புறம். அவ் வீக்கினநரம்பை அகவிரலாலும் புறவிரலாலுங் கரணஞ் செய்து (சீவக. 657, உரை).
DSAL