Tamil Dictionary 🔍

அயிர்

ayir


ஐய உணர்வு ; நுண்மை ; நுண்மணல் ; கண்டசருக்கரை ; புகைக்கும் மணப்பொருள்வகை ; யானைக்காஞ்சொறி ; சிறுநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65). Doubt, suspicion; நுண்மை. (திவா.) 1. Subtlety, fineness; நுண்மணல். (முல்லைப். 92.) 2. Fine sand; புகைக்கும் வாசனைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். 4, 36.) 4. An imported white fragrant substance for burning; சிறுநீர். (இராசவைத்.) 5. Urine; கண்ட சருக்கரை. (திவா.) 3. Candied sugar;

Tamil Lexicon


VI. v. i. suspect, சந்தேகப்படு. சமுசயப்படு; 2. suppose, conjecture, infer, ஊகி, அநுமானி. அயிர்ப்பு, v. n. suspicion conjecture.

J.P. Fabricius Dictionary


, [ayir] ''s.'' Fineness, minuteness, sharpness, நுண்மை. 2. Fine sand, நுண்ம ணல். 3. Jaggery or a kind of moist su gar, சருக்கரை. ''(p.)''

Miron Winslow


ayir
n. அயிர்-.
Doubt, suspicion;
ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65).

ayir
n.
1. Subtlety, fineness;
நுண்மை. (திவா.)

2. Fine sand;
நுண்மணல். (முல்லைப். 92.)

3. Candied sugar;
கண்ட சருக்கரை. (திவா.)

4. An imported white fragrant substance for burning;
புகைக்கும் வாசனைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். 4, 36.)

5. Urine;
சிறுநீர். (இராசவைத்.)

DSAL


அயிர் - ஒப்புமை - Similar